ஏசி ஓடும்போது சீலிங் ஃபேனையும் பயன்படுத்தலாமா. கரண்ட் பில்லை சேமிக்க கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.
அறையிலிருந்து குளிர்ந்த காற்று வெளியேறாமல் இருக்க அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் கவனமாக மூடவும். உண்மையில், ஏசியுடன் சேர்த்து ஃபேனையும் பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிக்க முடியும்.இதற்கு, ஏசியில் வெப்பநிலை 24 முதல் 26 வரை அமைக்கப்பட வேண்டும் மற்றும் மின்விசிறியை குறைந்தபட்ச ரூ வேகத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அறை விரைவில் குளிர்ச்சியடையும். உதாரணமாக,6 மணி நேரம் ஏசிபயன்படுத்தினால்12 யூனிட் செலவாகும்.ஆனால் ஏசியுடன் மின்விசிறியும்பொருத்தினால் 6 யூனிட் மட்டுமே செலவாகும். இதன் மூலம் ஏசி பயன்படுத்துவதற்கான மின்சார செலவு மிச்சமாகும்.
0
Leave a Reply